பாகுபலி படத்திற்கு பிறகு வரலாற்று கதைகளை பிரம்மாண்டமாக திரைப்படமாக்கும் ட்ரெண்ட் அதிகரித்துவிட்டது. தெலுங்கு சினிமா மட்டுமின்றி ஹிந்தியிலும் அப்படிப்பட்ட கதைகள் பல வரத்துவங்கிவிட்டன. அந்த வரிசையில் தற்போது சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்துள்ளது தெலுங்கு படமான சைரா நரசிம்ம ரெட்டி. சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட உய்யலவாடா நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது இந்த படம். இந்தியா ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் துவங்குகிறது படம். ஜான்சி ராணியாக அனுஷ்கா நரசிம்ம ரெட்டியின் கதையை தன் படையினருக்கு சொல்ல துவங்குகிறார். உய்யலவாடா பாளையராகார நரசிம்ம ரெட்டி ...
Read More »