புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் இந்த சிறுமியின் மருத்துவ செலவுக்கு நம்மால் இயன்ற பணஉதவியினை செய்து கொடுத்து காப்பாற்றலாம். நீங்கள் செய்யும் சிறிய உதவி இந்த சிறுமியின் மருத்துவசெலவுக்கு பெரிய உதவியாய் அமையும். சேலம் மாவட்டத்தை சார்ந்த கூலி தொழிலாளி முரளி, சித்ரா தம்பதியரின் ஒரே மகள் சங்கீதா. சங்கீதா பள்ளியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வந்தபோது அவளுடைய கழுத்தில் ஒரு வீக்கம் இருந்தது , அது அதிக வெப்பம் காரணமாக இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் சில ...
Read More »