சில பிரபலங்களின் கூட்டணி அமைய வேண்டும் என்று ரசிகர்களே ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு கூட்டணி தான் சூர்யா-செல்வராகவன், இவர்கள் முதன்முதலாக இணைந்து மக்களுக்கு கொடுத்திருக்கும் படம் NGK. இன்று வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது, பார்ப்போம். சூர்யா படித்து நல்ல வேலைக்கு சென்று இயற்கை விவசாயம் செய்ய வருகிறார். அதை நன்றாகவும் செய்ய, ஆனால், பலரும் அதை எதிர்க்கின்றனர். அதற்கு உதவியாக எம்.எல்.ஏவிடம் போக, அவர் இந்த பிரச்சனையை தீர்க்க, என் கட்சியில் சேர்ந்துவிடு என்கின்றார். சூர்யாவும் வேறு வழியில்லாமல் கட்சியில் சேர்கின்றார். அதை ...
Read More »