பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே கவினுடம் நெருக்கமாக உலா வந்தவர் சாக்ஷி. இடையே லோஸ்லியாவுக்கும், கவினுக்கும் நெருக்கம் வளரவே சாக்ஷி தனித்து விடப்பட்டார். பல வகைகளில் அவர் செய்வது பார்வையாளர்களுக்கும், பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களுக்கும் வில்லத்தனமாகவே தெரிந்தது. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சாக்ஷி தந்து இண்ஸாகிராமில் பதிவொன்றை இட்டிருக்கிறார். அதில் “நீங்கள் விரும்புவதை செய்தால் மற்றவர்களை கவரலாம், அவரது இதயங்களை கவரலாம்” என பொருள்படும் வாக்கியங்களை சேர்த்துள்ளார். அதில் ஹேஷ்டேகில் பிக்பாஸையும் இணைத்துள்ளார். இந்த பதிவு கவின் – லோஸ்லியாவை குறிப்பிட்டு எழுதப்பட்டதாக ...
Read More »Tag Archives: #BiggBossTamil3
கமலை ஒருமையில் திட்டினாரா சரவணன்: லீக் ஆன வீடியோவால் சர்ச்சை!
கமலை ஒருமையில் திட்டினாரா சரவணன்: லீக் ஆன வீடியோவால் சர்ச்சை பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பரபரப்பை அடைந்து வருகின்றது. அந்த வகையில் நேற்று சரவணனை எலிமினேட் செய்து செம்ம ஷாக் கொடுத்தனர். தற்போது அவரை ஏன் வெளியேற்றீனார்கள் என்று பெரிய விவாதம் தொடங்கியுள்ளது, பெண்களை தவறாக பேசியதால் தான் சரவணன் வெளியேறினார் என கூறப்பட்டது. ஆனால், கடந்த வாரம் சரவணன், கமல் பேசும் போது ‘கோர்த்துவிட்றான் பாரு’ என பேசிய ஒரு ஆடியோ லீக் ஆகியுள்ளது. இதனால் தான் அவரை ...
Read More »