Tag Archives: Bigg Boss3

இந்த வீடியோவ பாத்தா எப்படிபட்ட கவலையையும் மறந்து வயிறு வலிக்க சிரிப்பிங்க!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மாடலாகவும், நடிகையாகவும் நுழைந்தவர் நடிகை மீராமிதுன். அந்நிகழ்ச்சியில் எப்போதும் அழுதுகொண்டு, சண்டை போட்டுக் கொண்டு இருந்தார். பின் வெளியே வந்த அவர் நடன வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியிடுவது என இருந்தார். நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து அவரை வெறுப்பவர்கள் பலர் உள்ளனர். தற்போது அவர் ஒரு பேட்டியில், நான் தமிழ் சினிமாவில் ஒரு பிரபலமான நடிகை, நடனம் ஆடுவேன், தமிழ் அழகாக பேசக் கூடிய நடிகை, அழகான லுக் கொண்டவள் என வீடியோ வெளியீட்ட பிக்பாஸ் புகழ் மீராமிதுன்னின் வீடியோவை பலர் கலாய்த்து ...

Read More »

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. அப்படியிருக்க கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றிப்பெறுவது தர்ஷன் தான் என கூறி வருகின்றனர். ஏற்கனவே முகென் பைனல் சென்றுவிட்டார், இன்று சாண்டியும் பைனல் செல்ல, அடுத்து தர்ஷன் சென்றுவிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், டுவிட்டரில் தர்ஷன் எலிமினேட் ஆனதாக ஒரு தகவல் பரவ, தர்ஷன் இந்தியளவில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். மேலும், பலரும் தர்ஷன் கண்டிப்பாக வெளியேறிவிட்டார், இது சாத்தியமே இல்லை என்று டுவிட்டரில் புலம்பி வருகின்றனர். இவை எந்த ...

Read More »

மதுமிதா மீது போலிஸில் புகார் அளித்த பிக்பாஸ் டிவி சானல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் வலுக்கட்டாயமாக வெளியேறியவர் காமெடி நடிகை மதுமிதா. அவர் சக போட்டியாளர்களுடன் எழுந்த பேச்சு வார்த்தை சண்டையில் தற்கொலை செய்ய முயன்றதே காரணம் என சொல்லப்பட்டது. அதே வேளையில் அவர் கத்தியால் கையை அறுத்துக்கொண்ட போது கஸ்தூரி மற்றும் சேரன் இருவரும் தான் காப்பாற்றியுள்ளனர். மதுமிதாவின் இந்த நடவடிக்கை நிகழ்ச்சியின் விதி மீறலாக இருந்தது. இதுகுறித்து கமல்ஹாசனும் கவலை தெரிவித்தார். இந்நிலையில் தற்போது மதுமிதா மீது டிவி சானல் நிகழ்ச்சி குழு போலிசில் புகார் அளித்துள்ளது. இதில் அவர் நிகழ்ச்சியில் ...

Read More »

பிக்பாஸில் இருந்து வெளியே வந்த பின் அபிராமி பதிவிட்ட முதல் பதிவு!

பிக்பாஸின் 56வது நாளான நேற்றைய எபிசோடில் இருந்து எலிமினேட் ஆகியுள்ளார் அபிராமி. பிக்பாஸ் வீட்டில் முகேன் மீது காதல் கொண்டிருந்த இவர் அடிக்கடி அழுது கொண்டிருந்ததால் கடுப்பான பார்வையாளர்கள் குறைவான ஓட்டுகளை போட்டு வெளியே அனுப்பியுள்ளனர். மிஸ் தமிழ்நாடு பட்டத்தை பெற்றுள்ள இவர் அஜித்தின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் மிக பெரும் விவாதத்தை கிளப்பிய நேர்கொண்ட பார்வை படத்திலும் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். வெளியே வந்ததும் தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்தார் அபிராமி.இப்படத்தின் ரிலீஸ் தேதியன்று ...

Read More »