பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நடிகை ஓவியாவிற்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டம்… சாரி “ஆர்மி” கிடைத்தது. அதன் பிறகு ஓவியா நடிப்பில் வெளியாகும் முதல் படம் 90ml. டிரைலரே பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. இந்த படம் எப்படி? வாங்க பாப்போம்.. ரீடா (ஓவியா) சென்னையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்புக்கு கையில் சிகரெட்டுடன் மாஸாக வந்திறங்குகிறார். திருமணம் செய்து கணவருடன் வரவில்லை, அவர் வந்திருப்பதோ தற்காலிக காதலருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கதான் என்பதை பார்க்கும் அந்த அபார்ட்மெண்ட் பெண்களுக்கு அதிர்ச்சி. அந்த பெண்கள் ...
Read More »