Tag Archives: வாய் துர்நாற்றத்தை போக்க

வாய் துர்நாற்றத்தை போக்க உடனடியாக இதை முயற்சி செய்யுங்கள். உடனே விரட்டலாம்!

வாய் துர்நாற்றம் என்பது அனைவரும் அடிக்கடி சந்திக்கும் ஒரு பிரச்சினையாகும். பெரும்பாலும் நம் வாயில் துர்நாற்றம் அதிகரிக்க காரணம் நாம் சாப்பிடும் உணவுப்பொருட்களாகத்தான் இருக்கும். குறிப்பாக பூண்டு மற்றும் வெங்காயம் அதிகம் சாப்பிட்டால் வாய்துர்நாற்றம் அதிகமாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக நமக்கு பிடித்த பெரும்பாலான உணவுகளில் பூண்டும், வெங்காயமும்தான் அதிகம் இருக்கிறது. பூண்டு மற்றும் வெங்காயம் இரண்டும் அல்லியம் குடும்பத்தை சேர்ந்தது. இவை சல்பர் கலவைகளை கொண்டுள்ளதால் காரமான சுவையை கொண்டுள்ளது. அவை வெட்டப்படும் போதும், நசுக்கப்படும் போதும் வாயுவை வெளியிடுகிறது, இதனால் உருவாகும் பாக்டீரியா ...

Read More »