அஜித்தின் 60வது படம் வலிமை. படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி இப்போது எந்த ஒரு விளம்பரமும் இல்லாமல் சென்னையில் நடந்து வருகிறது. இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்பது எற்கெனவே நமக்கு வந்த தகவல். டிசம்பர் மாதம் படம் குறித்து ஒரு பரபரப்பு வதந்தி, அதாவது படத்திற்கு இசை டி.இமான் என ஒரு புரளி கிளம்பியது. ஆனால் உடனே படக்குழு தரப்பில் மறுக்கப்பட்டது, இதனால் ரசிகர்கள் குழப்பம் இல்லாமல் இருந்தனர். விருது விழாவிற்கு வலிமை பட இசைக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என யுவனிடம் ...
Read More »Tag Archives: வலிமை
நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் சோதனை – பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
நடிகர் அஜித் வீட்டில் வனத்துறையினர் திடீர் சோதனை நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக உள்ளார். ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் அஜித்துக்கு தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போது வலிமை படப்பிடிப்பு பணியில் பிஸியாக உள்ளார் நடிகர் அஜித். இந்நிலையில் நடிகர் அஜித் வீட்டில் இன்று வனத்துறையினர் திடீர் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித்தின், பிஆர்ஓவான சுரேஷ் சந்திராவும் அவரது உதவியாளரும் ...
Read More »