மேஷம்: இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். புதிய முயற்சிகளை நம்பிக்கையுடன் தொடங்குவது நல்லது. தாய் வழி உறவின் மூலம் திடீர் செலவுகள் ஏற்படலாம். வாழ்கை துணையின் மூலம் அனுகூலமான உதவிகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். இன்றைய நாள் லாபகரமாக அமையும். அசுவினி நட்சத்திரகாரர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நன்மை பயக்கும். பரணி நட்சத்திரகாரர்களுக்கு விருந்தினர்கள் மூலமாக ஆதாயம் உண்டாகும். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வாகன பயணங்களில் கவனமாக ஈடுபடுவது அவசியமாகு. ரிஷபம்: தாயிடம் எதிர்பார்த்த உதவிகள் ...
Read More »