தர்பார் திரைப்படத்தின் ‘சும்மா கிழி’ பாடல் வெளியாகி சில மணி நேரங்களில் ட்யூன் திருட்டு என்ற நெட்டிசன்களின் பார்வையில் சிக்கியுள்ளது. நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடலான ‘சும்மா கிழி’இன்று மாலை வெளியானது. ரஜினியின் வசனத்துடன் தொடங்கும் சும்மாகிழி என்ற இந்த பாடல், தொடக்கத்தில் அண்ணாமலை படத்தில் வரும் வந்தேண்டா பால்காரன் இசையோடு தொடங்கி பின்னர் ரஜினியின் ஆஸ்தான தொடக்க பாடல்களை பாடும் எஸ்.பி.பி நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப் பாரு – ...
Read More »