Tag Archives: மர்ம வீடு

காவல்துறையையே அச்சுறுத்தும் மர்ம வீடுகள்!

சென்னை வாலாஜா சாலையில் உள்ள போலீஸ் அதிகாரிகள் குடியிருப்பில் உள்ள 2 வீடுகளில் குடியேற அச்சமாக உள்ளது என காவலர்கள் தெரிவித்துள்ளனர். போலீஸ் வீடுகளில் வசித்த காவல் துறை அதிகாரிகள் ஒருவர் புற்றுநோயால் இறந்துள்ளார். மற்றொரு வீட்டில் வசித்த காவல்துறை அதிகாரி மக்கள் தற்கொலை செய்து கொண்டு  இறந்துள்ளதால் இரண்டு வீடுகளும் ஆண்டுக்கு கணக்கில் காலியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More »