பிரபல நடிகரும், காமெடியனுமான மதுரை முத்து தன்னுடைய முதல் மனைவி நான் கஷ்டப்பட்ட போது, என்னுடன் இருந்தாள், ஆனால் இப்போது நான் நன்றாக இருக்கும் போது இல்லை, எனக்காக அந்த விஷயம் எல்லாம் செய்தாள் என்று கண்கலங்கிய படி கூறியுள்ளார். தமிழ் தொலைக்காட்சிகளில் தன்னுடைய காமெடி மூலம் மிகவும் பிரபலமானவர் தான் மதுரை முத்து. இவர் தன்னுடைய காமெடி மூலம், பலரையும் சிரிக்க வைத்துள்ளார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன்னுடைய முதல் மனைவி தன்னுடைய வாழ்க்கையில் ...
Read More »