Tag Archives: மகாலக்ஷ்மி

வீட்டில் செல்வம் அதிகரிக்கச் செய்யும் 8 எளிய பரிகாரங்கள்!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்ப துன்பங்களை நிர்ணயிப்பதில் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட பணத்தை சேர்க்கும் வழியை தேடியே ஒவ்வொரு மனிதனின் வாழ்நாளும் நகர்கிறது. அப்படிப்பட்ட பணத்தை அருளும் லட்சுமி கட்டாச்சத்தை பெற பெரும் யாகங்களோ, பரிகாரங்களோ தேவையில்லை, நம் அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்கும் சில விஷயங்களை மாற்றிக்கொண்டாலே போதும், லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலத்தில் சொர்ண ஆபர்ஷண பைரவரை தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். ஒவ்வொரு வெள்ளியிலும் அருகிலிருக்கும் லட்சுமிதேவி ...

Read More »