சுதந்திர மனப்பான்மை கொண்டவர்களே! உங்கள் ராசிக்கு 4-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், சமுதாயத்தில் பிரபலமடையும் வாய்ப்பு ஏற்படும். பணப் பற்றாக்குறை நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த மெல்லிய இடைவெளி மறைந்து அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களைக் குறை கூறும் உறவினர்களை இனம் கண்டு ஒதுங்கிச் செல்வீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடைபெறும். சுக்கிரனும் புதனும் சாதகமான வீட்டில் இருப்பதால், சோர்வு நீங்கி மலர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும். பழையக் கடன்களைத் தந்து முடிக்கும் வாய்ப்பு ஏற்படும். இந்த வருடம் முழுவதும் ராகு 3-ல் ...
Read More »