Tag Archives: பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்

‘பீரியட்- எண்ட் ஆஃப் சென்டன்ஸ்’ ஆஸ்கர் விருது பெற்றார் கோவை முருகானந்தம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது. சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை ”கிரீன் புக்” திரைப்படம் பெற்றது. பீட்டர் ஃபரோலி இயக்கிய இந்த படம் அமெரிக்கா பியானோ இசைக்கலைஞர் டான் ஷிரோலியின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. கிரீன் புக் திரைப்படம் மூன்று ஆஸ்கர் விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த படம், சிறந்த துணை நடிகர், ...

Read More »