நம் ஒவ்வொருவரின் ஆசையும் நாம் தற்போது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம், செல்வ நலத்துடனும் வாழ வேண்டும் என்பதே. உங்கள் வாழ்வில் நீங்கள் பிறந்தது முதல் துன்பத்தை மட்டுமே அனுபவிக்கிறீர்களா? வாழ்வில் தடைகள் நீங்கி உங்கள் தலையெழுத்து செழிப்பாக மாறவேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் செல்லவேண்டியது உங்கள் தலையெழுத்தை எழுதிய பிரம்மனின் கோயிலுக்கு தான். பிரம்ம தேவரின் கோயிலுக்கு சென்று உங்களின் இந்த நிலை மாறவேண்டும் என்று மனமுருக வேண்டினால் அவர் உங்கள் தலைஎழுத்தை மாற்றி எழுதுவார் என்று உறுதியாக பக்தர்களால் ...
Read More »