Tag Archives: பிக்பாஸ்3

நானும் முகேனும் நெருக்கமா இருக்குறமாதிரி வீடியோ போடுங்க – லீக்கான மீரா மிதுனின்! ஆடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை விட மக்களால் அதிகமாக வெறுப்பினை சம்பாதித்தவர் என்றால் அது மீரா மிதுன் தான். சேரனை தவறாக குற்றம் சாட்டி அசிங்கப்படுத்த நினைத்த மீரா மிதுனுக்கு கமல் அருமையான குறும்படம் போட்டுக் காட்டினார். ஆனாலும் மீண்டும் சேரன் மீதே தவறு இருப்பதாக குற்றம் சாட்டி வந்தார். மீரா மிதுனின் வெளியேற்றத்தின் போது பார்வையாளர்கள் பயங்கர மகிழ்ச்சியில் காணப்பட்டனர். இந்த சீசனில் வனிதாவை விட அதிகமாக வெறுக்கப்பட்டவர் என்றால் அது இவர் தான். தற்போது இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்திருக்கும் மீரா மிதுன் ...

Read More »

பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறப்போவது இவரா? ரசிகர்கள் கடும் அதிர்ச்சி

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் ஒரு வாரமே உள்ளது. அப்படியிருக்க கண்டிப்பாக இந்த போட்டியில் வெற்றிப்பெறுவது தர்ஷன் தான் என கூறி வருகின்றனர். ஏற்கனவே முகென் பைனல் சென்றுவிட்டார், இன்று சாண்டியும் பைனல் செல்ல, அடுத்து தர்ஷன் சென்றுவிடுவார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், டுவிட்டரில் தர்ஷன் எலிமினேட் ஆனதாக ஒரு தகவல் பரவ, தர்ஷன் இந்தியளவில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் இருந்து வந்தார். மேலும், பலரும் தர்ஷன் கண்டிப்பாக வெளியேறிவிட்டார், இது சாத்தியமே இல்லை என்று டுவிட்டரில் புலம்பி வருகின்றனர். இவை எந்த ...

Read More »