குற்றம் செய்துவிட்டு போலீசில் சிக்கிக்கொண்ட மூன்று இளைஞர்களை சந்திக்கிறார் தனுஷ். அவர்களை நல்வழிப் படுத்துவதற்காக தன் வாழ்க்கை கதையை கூறுகிறார். சிறுவயதில் இருக்கும் போது சிறுசிறு திருட்டுகள் செய்து போலீஸ் மாட்டிக் கொள்கிறார் தனுஷ். வெளியே வந்த பிறகும் திருட்டை தொடர்ந்து செய்து வருகிறார். அப்போது மேஜிக் செய்து பணம் சம்பாதிப்பவர்களை பார்த்த தனுஷ், தனது கூட்டாளிகளுடன் சென்று பணத்தை திருடுகிறார். அப்பா யார் என்றே தெரியாமல் இருக்கும் தனுஷை, அம்மா தான் சிரமப்பட்டு வளர்க்கிறார். அம்மாவின் இறப்புக்கு பிறகு தன் தந்தை பாரீசில் ...
Read More »