திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்று சொல்வார்கள், உலகில் மனிதன் சிந்திக்க தொடங்கிய நாள்முதல் இருக்கும் நம்பிக்கை இந்த உலகிலிருக்கும் அனைத்து படைப்புகளும் இறைவனால் படைக்கப்பட்டது என்பதே. ஆனால் இதை மறுப்போரும் அக்காலம் முதல் இக்காலம் வரை இருந்தே வருகின்றனர். நமது பாரத வரலாற்றில் தங்களின் அளவுகடந்த பக்தியால் இறைவனை தரிசித்தவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் பிரகலாதன் ஆகும். பிரகலாதனுக்கு காட்சியளிப்பதர்காக விஷ்ணுபெருமான் நரசிம்மராக அவதரித்த “அகோபிலம் ஸ்ரீ பிரகலாத வரதன் லட்சுமி நரசிம்மர் கோயில்” சிறப்புகளையும் இந்த கோயிலில் வழிபட்டால் ஏற்படும் நன்மைகளையும் பற்றி ...
Read More »Tag Archives: நரசிம்மர்
கடன் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபட தரிசிக்க வேண்டிய கோயில்கள்!
கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன் என்று கடன் பட்டவர்களின் நெஞ்சம் படும் துயரத்தை கம்பர் கம்ப ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன் தொல்லை ஏற்பட்டுவிட்டால் மனிதனின் மனம் நிம்மதி குறைந்து அல்லலுற நேரிடுகிறது. கடன்தொல்லையில் இருந்து விடுபட சீர்காழிக்கு அருகில் அமைந்துள்ள ஐந்து நரசிம்மர் ஆலயங்களை ஒரே நாளில் தரிசனம் செய்தால் போதும் எப்படிப்பட்ட கடனாக இருந்தாலும் அதிலிருந்து விடுபட்டு மன நிம்மதியை அடையலாம். இந்த ஐந்து கோயில்களும் அமைய முக்கிய காரணம் ...
Read More »மார்பளவு தண்ணீரில் 1000 அடி குகையில் உள்ள அதிசய நரசிம்மர் கோயில்
காடுகளுக்குள்ளும் மலைகளின் மீதும் இருக்கும் பல கோயில்கள் குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். சில கோயில்களுக்கு நாமே சென்று வந்திருப்போம். ஆனால் 1000 அடி நீளமுள்ள மலைக்குகையில் மார்பளவு நீரில் அமைந்திருக்கும் அதிசய நரசிம்மர் கோயில் குறித்து இதுவரை அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். இந்த அதிசய நரசிம்மர் கோயில் குறித்து பாப்போம் வாருங்கள். கர்நாடக மாநிலம் பிதார் நகரிலிருந்து 4.8 கி.மீ தொலைவில் இருக்கும் மனிசூல மலைத்தொடரில் அமைந்திருக்கிறது ஜர்னி நரசிம்மர் குகை கோவில். மற்ற கோயில்களுக்கு பயணிப்பதை போல் இந்த ஜர்னி நரசிம்மரை தரிசிப்பது ...
Read More »