இந்தியாவின் பல கோயில்களில் சுயம்புவாக தோன்றிய லிங்க வடிவங்களை பார்த்திருப்போம். ஆனால் ஒரு குகையில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நந்தி ஆகிய தெய்வங்களின் சுயம்பு வடிவம் தோன்றி பக்தர்களை ஆச்சர்யப்பட வைக்கிறது இந்த அதிசய குகையை பற்றி பார்க்கலாம் வாருங்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து 140 கிமீ தொலைவிலுள்ள ரியாசி மாவட்டத்தில் பெளனி என்ற கிராமத்தில் உள்ளது சிவ் கோரி என்ற குகை. இந்த குகையில் சுயம்புவாக தோன்றியிருக்கும் லிங்கத்தின் மேல் எப்பொழுதும் நீர் சொட்டியபடியே உள்ள அதிசயம் நிகழ்கிறது. இந்த நீர் ...
Read More »Tag Archives: நந்தி
7000 ஆண்டுகளாக நந்தியின் வாயிலிருந்து வரும் நீர் – அறிவியலால் விளங்க முடியாத அதிசயம்!
பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான கோயில்கள் ஒன்றிலிருந்து மற்றொன்று பல்வேறு தனித்தன்மையுடனும் தன்னுள் பல்வேறு அமானுஷ்யங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். அவ்வகையில் கர்நாடக மாநிலத்திலிருக்கும் ஒரு கோயிலில் இருக்கும் நந்தி சிலை இந்த நாவீன யுக காலத்திலும் விஞ்ஞானிகளால் பதில் சொல்ல முடியாத அளவிற்கு அமானுஷ்யமாக விளங்கிவருகிறது. கர்நாடக மாநிலத்திலுள்ள, மல்லேஸ்வரம் என்ற ஊரில் உள்ளது “தக்ஷிண முக நந்தி தீர்த்த கல்யாணி கோயில்”. இந்த கோயில் 7000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் உள்ள நந்தி சிலையின் வாயில் இருந்து எப்போதும் நீர் வெளிவந்தபடியே இருப்பது ...
Read More »