தை அமாவாசை அதோடு எப்போதாவது ஒரு முறை அபூர்வமாக வாய்க்கும், பல புண்ணிய பலன்களை அளிக்கும் ஶ்ரீ மகோதய புண்ணிய காலம் சேர்ந்து வருகிறது. அமாவாசை அன்று முன்னோரை வழிபடுவது மிகவும் விசேஷம். அதோடு மகோதய புண்னியகாலமும் சேர்ந்து வருவதால் மிகமிகக் கூடுதல் சிறப்பு வாய்ந்தது. அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்கான நாள் என்பதை நாம் அறிவோம். அதிலும் தை அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. சூரியனின் வடக்கு திசை நகர்வான உத்ராயன புண்ணிய காலத்தில் வருவதால் கூடுதல் பலன்கள் தருவதாகக் கருதப்படுகிறது. நம் ...
Read More »