Tag Archives: “தேவி2” திரைவிமர்சனம்

ALவிஜய் இயக்கத்தில் பிரபு தேவா நடித்த “தேவி2” திரைவிமர்சனம்!

இயக்குனர் விஜய் இயக்கத்தில் பிரபு தேவா, தம்மன்னா, நந்திதா, கோவை சரளா நடிக்கும் நகைச்சுவை மற்றும் திகில் திரைப்படம். இத்திரைப்படத்தின் தாயரிப்பாளராக இப்படத்தின் கதாநாயகன் பிரபு தேவா தயாரிக்க, இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அயனங்க போஸ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பாளர் ஆன்டனி எடிட்டிங் செய்துள்ளார். மேலும் இப்படமானது 2016-ம் ஆண்டு இதே படக்குழுவினரால் வெளியான தேவி திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும். நகைச்சுவையான காட்சிகளை கொண்டு ஒரு திகழ் படத்தினை இயக்கியுள்ளார் இயக்குனர். நகர்ப்புற வாழ்கைகையை பிடித்து நகரத்தில் ஒரு அழகிய மார்டர்ன் ...

Read More »