Tag Archives: திருநாகேஸ்வரம்

நாகதோஷம் உள்ளவர்கள் செய்யவேண்டிய பரிகாரங்களும், செல்லவேண்டிய தலங்களும்

ராகு-கேதுவின் கோச்சார அமைவுகளை வைத்து தான் ஒருவருடைய ஜாதகத்தில் நாகதோஷத்தை கணிப்பார்கள். பெரும்பாலும் நாகதோஷத்தைவிட ராகு-கேது குற்றமே இருக்கும், ராகு-கேது குற்றமும் நாகதோஷமும் ஒரே அனுகுலத்தை கொடுத்தாலும் ராகு-கேது குற்றத்தை எளியபரிகாரம் முலம் சரி செய்து விடலாம், ஆனால் நாகதோஷம் உள்ளவர்களுக்கு திருமண பொருத்தம் பார்க்கும் போது அதற்கேப்ப வரனை பார்க்க வேண்டும். முன்னோர்கள் தீண்டாத பாம்புகளை அடித்துக்கொன்றாலும், இந்த தோஷம் ஏற்படும். பாம்புப் புற்றை எக்காரணம் கொண்டும் சிதைக்கக் கூடாது. பாம்புப் புற்றில் பல ஆயிரம் ஜீவராசிகள் வாழும் அவற்றை பாழ்படுத்தக்கூடாது. பாம்புப் ...

Read More »