முருகன் வழிபாடு தமிழர்களிடையே தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும். தமிழர்கள் முருகனை தமிழ் கடவுள் என்று அழைத்து மகிழ்கின்றனர். முருகன் அல்லது கந்தர், குமரன் என்று பல்வேறு பெயர்களுடன் உலகமுழுவதும் தமிழர்கள் வாழும் இடமெங்கும் முருகனுக்கு கொயிலேழுப்பி தங்களது முருக பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழர்களின் கடவுளான முருகனுக்கு தமிழகமெங்கும் ஆயிரக்கணக்கான கோயில்கள் இருப்பினும் அதில் அறுபடை வீடுகள் மிக முக்கியமானதாகும். இந்த அறுபடை வீடுகளில் ஒரு கோயிலான திருச்செந்தூர் முருகன் கோயிலின் மூலவர் சிலையை சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு டச்சுப் ...
Read More »