ஒரு பெண்ணை மர்மான மனிதர் ஒருவர் கொலை செய்கிறார். இதிலிருந்து படம் தொடங்குகிறது. நாயகி டாப்சி புது வருட கொண்டாட்டத்தின் போது நடந்த சம்பவத்தால் மன உளைச்சலில் இருக்கிறார். இவருக்கு இருட்டை கண்டாலே பயம். இதிலிருந்து விடுபட முயற்சி செய்து வரும் நிலையில், கையில் டாட்டூ ஒன்றை குத்துகிறார். நாளடைவில் அந்த டாட்டூ அவருக்கு வலிக்க ஆரம்பிக்கிறது. டாட்டூ குத்தியவரிடம் இதைப்பற்றி விசாரிக்க, இறந்த பெண்ணின் அஸ்தியில் இருந்து இந்த டாட்டூவை உருவாக்கியதாகவும் அதை தவறாக உங்களுக்கு குத்திவிட்டதாக கூறுகிறார். யார் அந்த பெண் ...
Read More »