தமிழகத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தின் அரசுப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் ஜோதிகா. அவர் வந்ததும் அந்தப்பள்ளியில் ஏராள மாற்றங்கள் முன்னேற்றங்கள். அதனால் பல சிக்கல்கள். அவர் ஏன் அங்கு வந்தார்? அவருக்கு வந்த சிக்கல்களை எப்படி எதிர்கொண்டார்? ஆகியனவற்றிற்கான விடைதான் ராட்சசி. படத்தின் பெயரிலிருந்து திரை முழுக்க ஜோதிகாவின் ஆதிக்கம்தான். எவ்வளவு பொறுப்பான வேடத்தை ஏற்றிருக்கிறோம் என்பதை முழுமையாக உணர்ந்து அதற்கு நியாயமாக நடித்திருக்கிறார். அறிமுகக் காட்சி, பெட்டிக்கடையில் காட்டும் அதிரடி,ஆசிரியர்களிடம் காட்டும் கண்டிப்பு ஆகியன அவரை ராட்சசியாகக் காட்ட சிறுவர்களிடம் காட்டும் அன்பு ...
Read More »