Tag Archives: ஜூலி

கல்லூரிவிழாவுக்குப் போன ஜூலிக்கு ஏற்பட்ட அவமானம்.. அசிங்கப்பட்டு வெளியேறிய வீடியோ

பிக்பாஸ் சீசன் 1ல் பங்கேற்று தன் பெயரை வெகுவாக டேமேஜ் செய்து கொண்டவர் ஜூலி. துவக்கத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் வீரத்தமிழச்சியாக பார்க்கப்பட்ட ஜூலி, பிக்பாஸில் அள்ளிவிட்ட பொய்களால் தன் பெயரைக் கெடுத்துக் கொண்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்தவர் ஒரு சில திரைப்படங்களிலும் துண்டு, துக்கடா ரோல்களில் தலைகாட்டினார். அண்மையில் இவர் ஒரு கல்லூரி நிகழ்வுக்கு பேசப் போனார். அப்போது அவரை பேசவே விடாமல் ஸ்டூடண்ட்ஸ் ஓ வென கத்திக்கொண்டே இருந்தனர். ஒருகட்டத்தில் ஓவியா வாழ்க…ஓவியா வாழ்க என கத்தத் துவங்கினர். ...

Read More »