Tag Archives: சைக்கோ திரைவிமர்சனம்

சைக்கோ திரை விமர்சனம்

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து தரமான படங்களை கொடுத்து வருபவர் மிஷ்கின். அதுவும், கிரைம், த்ரில்லர் வகை படங்கள் என்றால் சீட்டின் நுனிக்கே மிஷ்கின் நம்மை கொண்டு வந்துவிடுவார், அவர் இயக்கத்தில் இன்று உலகம் முழுவதும் வெளிவந்துள்ள சைக்கோ அப்படி ஒரு அனுபவத்தை கொடுத்ததா? பார்ப்போம். கதைக்களம் தொடர்ச்சியாக இளம் பெண்கள் கடத்தப்பட்டு அடுத்த நாள் தலையில்லாமல் பொதுவெளியில் கொலை செய்யப்பட்டு வைக்கப்படுகின்றனர். இந்த வழக்கை சில வருடங்களாக ராம்(இயக்குனர்) விசாரித்து வருகின்றார். ஆனால் ஒரு க்ளூ கூட கிடைக்கவில்லை, இதனால் ...

Read More »