Tag Archives: செல்வவளம்

வற்றாத செல்வவளம் உண்டாக வேண்டுமா? இந்த பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள்

பணம் இருப்பவர்களுக்கும் சரி இல்லாதவர்களுக்கும் சரி பொதுவான ஒரே விடயம் செலவு மட்டுமே, ஒவ்வொரு மனிதனும் பணக்காரன் ஆவதும் கடன்காரன் ஆவதும் அவன் ஈட்டும் பணம் அவனது செலவீனங்களை விட அதிகம் இருக்கிறதா இல்லையா என்பதை பொறுத்தே அமையும். நம் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக நாம் சில விஷயங்களை கையாண்டாலே போதும். நம் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். பசுவின் கோமியத்தை சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து தினமும் குளிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் வீட்டில் கோமியத்தை தெளிக்க வேண்டும். இதை தொடர்ந்து ...

Read More »