பலர் குபேரன் பொம்மை என்ற பெயரில் சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்திருப்பார்கள். உண்மையில் குபேரனுக்கும் இந்த பொம்மைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சீன ஃபெங்சுயியில் சிரிக்கும் புத்தரின் சிலை செல்வத்திற்கான பொருளாக கருதப்படுகிறது. அலங்காரத்திற்காகவும் சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்திருப்பர். சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும். கிழக்கு திசையில் சிரிக்கும் ...
Read More »Tag Archives: செல்வம் பெருக
செல்வம் பெருக குபேரனை எப்படி வழிபடவேண்டும் என்று தெரியுமா?
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை – உயிர்கள்மேல் அருள் இல்லாதார்க்கு வீட்டுலகத்து இன்பம் இல்லை என்று சொல்வார்கள். பணம் ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் இன்றியமையாத பங்கை வகிக்கிறது. இப்படிப்பட்ட செல்வத்தை மகாலட்சுமியின் பார்வையும் குபேரனின் அருளும் இருந்தால் எளிதாக அடையலாம். குபேரனை எப்படி வழிபட்டால் வீட்டில் செல்வவளம் பெருகும் என்பதை பார்க்கலாம் வாருங்கள். நாம் மேற்கொள்ளும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க வேண்டும் என்றால் குபேரனுக்கு பாலாபிஷேகம் செய்து சிவப்பு நிற மலர்களால் அரசனை செய்துவர வேண்டும். திருமகளான லட்சுமி தேவி தான் செல்வத்திற்கு ...
Read More »