Tag Archives: செல்வம்

செல்வம் வீட்டில் சேராமல் இருப்பதற்கான முக்கிய காரணங்கள்!.

வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுவது. தலைமுடி தரையில் உலாவருவது. சூரிய மறைவுக்கு பின் வீட்டை பெறுக்குவது துடைப்பது தூங்குவது. படுக்கையையும் பூஜை பொருட்களையும் வேலையாட்களை கொண்டு சுத்தம் செய்வது. இல்லை இல்லை வராது வராது வேண்டாம் வேண்டாம் போன்ற வார்த்தைகளை அதிம் உச்சரிப்பது. வாசலில் செருப்பு துடப்பம் போன்றவற்றால் அலங்கோலப்படுத்தி வைத்து இருப்பது. உப்பு பால் சர்க்கரை அரிசி போன்றவற்றை சுத்தமாக தீரும் வரை வாங்காமல் இருப்பது, மீண்டும் வாங்காமல் அதன் பாத்திரங்களை கழுவி வைப்பது. பூராண் போன்ற விஷ ஜந்துகள் உலாவுவது. ...

Read More »

வீட்டில் செல்வம் அதிகரிக்கச் செய்யும் 8 எளிய பரிகாரங்கள்!

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்ப துன்பங்களை நிர்ணயிப்பதில் பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. இப்படிப்பட்ட பணத்தை சேர்க்கும் வழியை தேடியே ஒவ்வொரு மனிதனின் வாழ்நாளும் நகர்கிறது. அப்படிப்பட்ட பணத்தை அருளும் லட்சுமி கட்டாச்சத்தை பெற பெரும் யாகங்களோ, பரிகாரங்களோ தேவையில்லை, நம் அன்றாட வாழ்வில் நாம் கடைபிடிக்கும் சில விஷயங்களை மாற்றிக்கொண்டாலே போதும், லட்சுமி தேவியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலத்தில் சொர்ண ஆபர்ஷண பைரவரை தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். ஒவ்வொரு வெள்ளியிலும் அருகிலிருக்கும் லட்சுமிதேவி ...

Read More »