சூர்யா கடந்த சில வருடங்களாகவே ஒரு பெரிய வெற்றி கொடுக்க போராடி வருகின்றார். அந்த வகையில் அவர் திரைப்பயணத்தில் மிகப்பெரும் வெற்றியை கொடுத்த கே.வி.ஆனந்துடன் கைக்கோர்த்து காப்பானில் களம் இறங்க, அவரும், ரசிகர்களும் எதிர்ப்பார்த்த வெற்றி இதில் அமைந்ததா? பார்ப்போம். படத்தின் ஆரம்பத்திலேயே நாட்டின் பிரதமர் மோகன்லாலை கொலை செய்ய ஒரு திட்டம் நடக்கின்றது. அதை தொடர்ந்து சூர்யா சில நாசவேலைகளை செய்கிறார். என்ன என்று பார்த்தால் அவை அனைத்தும் சூர்யா மோகன்லாலை காப்பாற்ற செய்யும் வேலை, அவரும் ஒரு ரகசிய உளவாளி என ...
Read More »