Tag Archives: சிவபெருமான்

சிவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தால் கிடைக்கும் பலன்கள்!

ஒரு நாள் கயிலாய மலையில் சிவபெருமானும், பார்வதியும் வீற்றிருந்தனர். அப்பொழுது பார்வதி தேவி, “உங்களை வழிபடுவதற்கு மிக உகந்த நாள் எது?” என்று ஈசனிடம் கேட்டாள். அதற்கு சிவபெருமான், “தேவி இரவு வேளையில் வரும் நான்கு ஜாம வேளையிலும் கண் விழித்திருந்து, உபவாசத்துடன் நீ என்னை பூஜித்து வழிபட்டாய். அந்த மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளே எனக்கு மிகவும் பிரியமானது.அது மகா சிவராத்திரி தினம். அந்த நாளில் உணவருந்தாமல் இருந்து, நான்கு ஜாமங்களிலும், நான்கு கால பூஜை நடத்த வேண்டும். வாசனை மலர், ...

Read More »