ஒருவருக்கு அஷ்டமத்துச் சனி வந்துவிட்டால் பாடாய்ப் படுத்தும் என்பார்கள். அதற்காக யாரும் கவலைப்படவே தேவையில்லை. பிரதோஷ நாளில் குறிப்பாக, மகாபிரதோஷம் அன்று சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய அத்தனை கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதிகம். இன்று சிவபெருமானின் அருளால் அற்புதமான பலன்களைப் பெற்றுத் தரும் சனி மகா பிரதோஷம். சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவது மிகவும் விசேஷம். இன்று சனிக்கிழமை. கிழமை என்றால் உரிமை. சனிபகவானுக்கு உரியக் கிழமை. மேலும் திரயோதசி திதி. மாதம்தோறும் இரண்டு முறை திரயோதசி திதி வருகிறது. ஆனால், ...
Read More »