Tag Archives: சிரிக்கும் புத்தர்

வீட்டில் செல்வம் பெருக சீன சிரிக்கும் புத்தர் சிலையை எங்கு வைக்க வேண்டும் தெரியுமா?

பலர் குபேரன் பொம்மை என்ற பெயரில் சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில்  வைத்திருப்பார்கள். உண்மையில் குபேரனுக்கும் இந்த பொம்மைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. சீன ஃபெங்சுயியில் சிரிக்கும் புத்தரின் சிலை செல்வத்திற்கான பொருளாக கருதப்படுகிறது. அலங்காரத்திற்காகவும் சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்திருப்பர். சிரிக்கும் புத்தர் சிலையை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் குவியும். வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. எனவே சிரிக்கும் புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைத்தால் வீட்டில் ஒற்றுமையும் சந்தோஷமும் அதிகரிக்கும். கிழக்கு திசையில் சிரிக்கும் ...

Read More »