உலகளவில் புகழ் பெற்ற சிவன் கோயில்களில் மிகவும் பிரமிப்பு உண்டாக்கக் கூடிய கோயில்,கோடிலிங்கேஸ்வரர் திருக்கோயில். இரண்டு லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.இங்குக் கோடிக்கணக்கான லிங்கங்களை ஒரே இடத்தில் காண முடியும்,ஆதலாலேயே,கோடிலிங்கேஸ்வரர் என்னும் பெயர் பெற்றது.இந்தத் திருக்கோயில் கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ளது. ஸ்தல வரலாறு: முன்னொரு காலத்தில் பக்த மஞ்சுநாதா என்பவர்,தர்மஸ்தாலி என்னும் கிராமத்தில் வாழ்ந்து வந்தார். சைவக் குடும்பத்தைச் சேர்ந்த இவர் இறை நம்பிக்கையற்றவர்.தனது குடும்பத் தொழிலைவிட்டுக் காவல் வேலையைச் செய்து கொண்டிருந்தார்.பின்பு சில காலம் கழித்து,எதோ மாற்றத்தால் இறை நம்பிக்கை ...
Read More »