Tag Archives: “கென்னடி க்ளப்” திரை விமர்சனம்!

சசிகுமாரின் “கென்னடி க்ளப்” திரை விமர்சனம்!

கென்னடி க்ளப் சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்துள்ள படம்.சுசீந்தீரனுக்கு முதல் படத்தில் கைக்கொடுத்தா கபடி இதிலும் கைக்கொடுத்ததா? பார்ப்போம். ஒட்டன்சத்திரம் ஊரில் பாரதிராஜா தலைமையில் கென்னடி க்ளப் என்று ஒரு பெண்கள் கபடி அணி உள்ளது. அந்த அணியில் உள்ள பெண்களை நல்ல நிலைக்கு கொண்டு வர பாரதிராஜா போராடி வருகிறார். அந்த சமயத்தில் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட அப்போது பாரதிராஜா மாணவர் தற்போதைய கோச் சசிகுமார் அந்த அணியை வழி நடத்துகிறார். அப்போது கென்னடி க்ளப்பிலிருந்து ஒரு பெண் இந்திய அணிக்கு ...

Read More »