Tag Archives: குல தெய்வம்

கடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை எப்படி வணங்க வேண்டும் என்று தெரியுமா?

வரலாற்று காலம் முதல் இன்றுவரை மனித இனம் படும் துயரத்தில் பெருந்துயரம் கடன் பிரச்சனை தான். கடன் பட்டார் உள்ளம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்று இராணவனின் துயரத்தை கடன் பட்டவர்களின் துயரத்தோடு ஒப்பிட்டு கம்பராமாயணத்தில் சொல்லியிருப்பார் கம்பர். இப்படிப்பட்ட கடன் சுமையிலிருந்து நம்மை காப்பாற்றும் சக்தி நமது குலதெய்வத்திற்கு இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்விலும் குலதெய்வத்தின் துணையிருந்தால் எப்படிப்பட்ட கஷ்டத்திலிருந்தும் மீண்டு வரலாம். குல தெய்வத்தில் அருள் இருந்தால் நம் வாழ்வில் எல்லாவிதமான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும். ஒவ்வொருவரும் ...

Read More »