எந்த ஒரு தெய்வத்தின் அருளை பெற வேண்டுமானாலும் முதலில் குலதெய்வத்தின் அருளை பெறுவது அவசியம். இவ்வளவு சக்தி வாய்ந்த குலதெய்வத்திற்கு எந்த விளக்கு ஏற்றி வழிபடுவதால் பலன் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். எந்த ஒரு நல்ல காரியத்திற்க்கும் குலதெய்வ வழிபாடு முதலில் செய்து முடித்துவிட்டு ஆரம்பித்தால் அது வெற்றியாக முடியும். நீங்கள் கேட்டது அனைத்தையும் நிறைவேற்றி வைப்பதில் உங்கள் குலதெய்வத்தை தவிர வேறு எந்த தெய்வமும் நிறைவேற்றாது. வாழ்க்கையில் எல்லாமே நல்லபடியாக நடக்கவேண்டும் தடைகள் நீங்கவேண்டும் என்று நினைத்தால், நாம் குலதெய்வத்திற்கு மாவிளக்கு ஏற்றுவது ...
Read More »Tag Archives: குலதெய்வ வழிபாடு
வீட்டில் நல்லது நடக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி?
பல குடும்பங்கள்ல பார்த்திருப்போம் நல்ல கடவுள் பக்தியுடன் கோயில் குளம் என்று சென்று வந்துகொண்டிருந்தாலும் அவர்கள் வீட்டில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு பிரச்சனையுடன் இருப்பார்கள். கடன், எதிரிகள் தொல்லை, குடும்ப பிரச்சனை என்று அவர்கள் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கும். இதற்க்கெல்லாம் ஒரு முக்கிய காரணம் குலதெய்வ வழிபாடு மறந்ததாலும் குல தெய்வத்தின் அருள் இல்லாததனால் தான். குலதெய்வத்தின் சக்தியை நம் வீட்டுக்கு அழைத்து நிரந்தரமாக நம்முடன் இருக்க செய்வதன் மூலம் இந்த எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். குல தெய்வத்தை நம் வீட்டிற்கு ...
Read More »