Tag Archives: குலதெய்வம்

வேண்டிய வரம் தரும் குலதெய்வ விரத வழிபாடு!

ஆன்மிக ரீதியில் ஒருவருக்கு தனிப்பட்ட முறையில், குலதெய்வம், இஷ்ட தெய்வம், வழிபடு தெய்வம், மந்திரத்திற்குரிய தெய்வம் என்று தெய்வங்கள் இருக்கலாம். பல்வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அந்த தெய்வங்களில் மிகவும் வலிமையானதாக இருப்பது, அவரது குலதெய்வம் மட்டுமே. காரணம், பாரம்பரியமாக அதற்கு முன்னோர்கள் வழிபாடுகளை செய்து வந்துள்ளதால் குலம் காக்கும் தெய்வமாக அது போற்றப்படுகிறது. தனது அருளை மட்டுமல்லாது, மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் அளிக்கும் சக்தி குலதெய்வத்திற்கு மட்டுமே உண்டு என்று சான்றோர்கள் குறிப்பிடு கின்றனர். ‘நாள் செய்யாததை கோள் செய்யும்’ என்றும், ...

Read More »

வீட்டில் நல்லது நடக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி?

பல குடும்பங்கள்ல பார்த்திருப்போம் நல்ல கடவுள் பக்தியுடன் கோயில் குளம் என்று சென்று வந்துகொண்டிருந்தாலும் அவர்கள் வீட்டில் எப்பொழுதுமே ஏதாவது ஒரு பிரச்சனையுடன் இருப்பார்கள். கடன், எதிரிகள் தொல்லை, குடும்ப பிரச்சனை என்று அவர்கள் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கும். இதற்க்கெல்லாம் ஒரு முக்கிய காரணம் குலதெய்வ வழிபாடு மறந்ததாலும் குல தெய்வத்தின் அருள் இல்லாததனால் தான். குலதெய்வத்தின் சக்தியை நம் வீட்டுக்கு அழைத்து நிரந்தரமாக நம்முடன் இருக்க செய்வதன் மூலம் இந்த எல்லா பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். குல தெய்வத்தை நம் வீட்டிற்கு ...

Read More »

கடன் பிரச்சனையிலிருந்து விடுபட குலதெய்வத்தை எப்படி வணங்க வேண்டும் என்று தெரியுமா?

வரலாற்று காலம் முதல் இன்றுவரை மனித இனம் படும் துயரத்தில் பெருந்துயரம் கடன் பிரச்சனை தான். கடன் பட்டார் உள்ளம் போல் கலங்கி நின்றான் இலங்கை வேந்தன் என்று இராணவனின் துயரத்தை கடன் பட்டவர்களின் துயரத்தோடு ஒப்பிட்டு கம்பராமாயணத்தில் சொல்லியிருப்பார் கம்பர். இப்படிப்பட்ட கடன் சுமையிலிருந்து நம்மை காப்பாற்றும் சக்தி நமது குலதெய்வத்திற்கு இருக்கிறது. ஒவ்வொருவரின் வாழ்விலும் குலதெய்வத்தின் துணையிருந்தால் எப்படிப்பட்ட கஷ்டத்திலிருந்தும் மீண்டு வரலாம். குல தெய்வத்தில் அருள் இருந்தால் நம் வாழ்வில் எல்லாவிதமான செல்வங்களையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ முடியும். ஒவ்வொருவரும் ...

Read More »