அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை , பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று சொல்வார்கள். இந்த உலகில் பணம் இல்லாமல் வாழும் வாழ்க்கை கடினமான ஒன்றாகும். உலகில் பெரும்பாலான மக்கள் பணக் கஷ்டத்தால் அவதியுற்று வருகின்றனர். கடினமாக உழைத்தாலும் அன்றன்றைய வாழ்க்கைய ஓட்டுவதே பெரும் கஷ்டமாக பலருக்கு அமைந்துவிடுகின்றது. நம்மிடம் பணம் சேர குபேரனின் அருள் மிகவும் முக்கியமாகும். குபேரனின் அருளை பெற இந்த மந்திரத்தை தினம் சொல்லிவந்தால் குபேரனின் அருள் கிட்டும். அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் சிரமமெல்லாம் உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ! ...
Read More »