Tag Archives: காலபைரவர்

தேய்பிறை அஷ்டமி நாளில் காலபைரவரை வணங்கினால் கடன் தொல்லை தீரும்!

கால பைரவரை சரணடைந்தார் கஷ்டங்கள் நீங்கி மனஅமைதி பெருகுவதோடு, குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செல்வ வளம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் தடைகள் நீங்கி சிறப்பான முறையில் நடைபெறும். கலியுகத்துக்கு காலபைரவர் என்பது முதுமொழி. அஷ்டமி பைரவ மூர்த்திக்கான நன்னாள். அஷ்டமி நாளில் கலியுகத்தின் தெய்வமான பைரவரை வணங்கி வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும். சித்திரை மாதம் பரணி, ஐப்பசி மாத பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள் ஆகும். ஏனெனில் பரணி நட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். ...

Read More »