Tag Archives: கார்த்தி

கார்த்தியின் கைதி திரைவிமர்சனம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ளது கைதி. படத்தில் பாடல்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, லவ் ரொமான்ஸ் எதுவுமே இல்லை என்றுதான் படகுழுவே இந்த படத்தை விளம்பரப்படுத்தியது. இப்படி வித்யாசமாக எடுக்கப்பட்டுள்ள கைதி படம் எப்படி இருக்கு? வாங்க பார்ப்போம். போதைபொருள் கடத்தும் கும்பலிடம் இருந்து பெரிய அளவிலான போதை பொருளை பறிமுதல் செய்து அதை ரகசிய இடத்தில் வைக்கிறது போலீஸ். நரேன் தலைமையிலான டீம் தான் அதை செய்கிறது. அதை எப்படியாவது மீட்க வேண்டும் என அதிக அளவில் ஆட்களை அனுப்புகிறது ...

Read More »