Tag Archives: காரியசித்தி

காரியசித்தி உண்டாகும் எளிய முருகன் துதி

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் எண்ணற்ற ஆசைகள் இருக்கும். ஆசைகள் நிறைவேறும்போது மகிழ்வாகவும் ஆசைகள் நிறைவேறாத போது அதுவே துன்பத்திற்கு காரணமாகவும் அமைகிறது. நமது விருப்பங்கள் நிறைவேற இறைவனின் அனுக்கிரகம் அவசியம். முருகனை நம்பினோர் கைவிடப்படார் என்று சொல்வார்கள். காக்கும் கடவுளாம் முருகனின் இந்த துதியை துதித்து வந்தால் எண்ணியவை அனைத்து நிறைவேற முருகன் அருள் புரிவார். முருகன் துதி உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் பணியாய் ஒளியாய் – தருவாய் உயிராய் சதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே தமிழ் ...

Read More »