Tag Archives: கல்யாண வீடு

கல்யாண வீடு தொடரில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்குரூ.2.5 லட்சம் அபராதம்!

மோசமான காட்சிகளை ஒளிபரப்பியதால் சன் டிவிக்கு ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்து தொலைக்காட்சி ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் மையம் உத்தரவிட்டுள்ளது. மெட்டி ஒலி என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்றவர் திருமுருகன். இவர் தற்போது இயக்கி நடித்து வரும் தொலைக்காட்சித் தொடர் கல்யாண வீடு. இத்தொடர் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7.30 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் கடந்த மே மாதம் 14 மற்றும் 15 ம் தேதிகளில் பெண்களைத் துன்புறுத்தும் ...

Read More »