கிருஷ்ணர் மும்மூர்த்திகளில் ஒருவரான விஷ்ணுவின் அவதாரங்களில் ஒருவராவார். இவர் விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக கருதப்படுகிறார். கிருஷ்ணனின் மந்திரங்களை உச்சரிப்பது, கலியுகத்தில் மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழ வழிசெய்யும் செயலாகும். நீண்டகாலமாக குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியர்கள் குருவாயூர் சென்று வழிபட்டு வந்தால் கிருஷ்ணரின் அருளால் குழந்தைபேறு கிடைக்கும் என்பது ஐதீகம். தொடர்ச்சியாக கிருஷ்ணா ஜெயந்தி விரதமிருப்பது மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் ஏகாதசி திதியில் கிருஷ்ணனை நினைத்து விரதமிருப்பது கைகண்ட பலனை அளிக்கும். குழந்தைபேறு வேண்டி நீண்ட காலமாக காத்திருப்பவர்கள் கிருஷ்ண ஜெயந்தி அன்று அதிகாலையில் நீராடி விரதத்தை ...
Read More »