இன்றைய காலக்கட்டத்தில் பணப்பிரச்சினை இல்லாதவர் எவருமே இல்லை என்று தான் சொல்ல முடியும். இதனால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் அதனை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகின்றது. இதற்கு ஆன்மீகப்படி சில பரிகாரங்களை செய்தால் போதும். கடன் பிரச்சினையிலிருந்து எளிதில் வர முடியும். தற்போது அந்த பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். ஒரு வெள்ளியன்று யாரும் பார்க்காத நேரத்தில் வேப்ப மரம் ஒன்றில் (மரத்திடம் மானசீக மன்னிப்பு கோரி) சிறிய துளையிட்டு அதில் சிறிய சதுர வடிவ வெள்ளியை வைத்து பின்பு ...
Read More »