கோயிலுக்கு செல்லும் அனைவரும் தவறாது கோயில் சன்னதியை வளம் வருவது முக்கியமான அம்சமாகும். ஆனால் தமிழகத்தில் ஒரு சிவன் கோயிலில் மட்டும் சன்னதியை சுற்றிவர தடை உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா. திருவையாறில் உள்ள ஐயாறப்பன் கோயிலில் தான் பக்தர்கள் சன்னதியை சுற்றிவர தடை உள்ளது. ஏன் இந்த தடை? மேலும் அந்த கோயிலில் இருக்கும் சிறப்பம்சங்கள் என்னவென்று பார்க்கலாம் வாருங்கள். திருக்கைலாய மலை சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட திருக்கைலாயத்திற்கு சென்று வழிபடுவது எல்லோராலும் இயலாத காரியமாகும், அப்படிப்பட்டவர்கள் இந்த தளத்திற்கு ...
Read More »Tag Archives: ஈசன்
உங்கள் தலையெழுத்து மாற வேண்டுமா? இந்த கோயிலுக்கு செல்லுங்கள்!
நம் ஒவ்வொருவரின் ஆசையும் நாம் தற்போது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம், செல்வ நலத்துடனும் வாழ வேண்டும் என்பதே. உங்கள் வாழ்வில் நீங்கள் பிறந்தது முதல் துன்பத்தை மட்டுமே அனுபவிக்கிறீர்களா? வாழ்வில் தடைகள் நீங்கி உங்கள் தலையெழுத்து செழிப்பாக மாறவேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் செல்லவேண்டியது உங்கள் தலையெழுத்தை எழுதிய பிரம்மனின் கோயிலுக்கு தான். பிரம்ம தேவரின் கோயிலுக்கு சென்று உங்களின் இந்த நிலை மாறவேண்டும் என்று மனமுருக வேண்டினால் அவர் உங்கள் தலைஎழுத்தை மாற்றி எழுதுவார் என்று உறுதியாக பக்தர்களால் ...
Read More »விநாயகரின் வெட்டப்பட்ட மனிதத் தலை இருக்கும் குகை இதுதானா?
விநாயகர் என்றால் மேலான தலைவர் என்று பொருள், கணபதி என்றால் கணங்களின் அதிபதி என்று பொருள். முழுமுதற்கடவுளாக அனைவராலும் போற்றப்படும் விநாயகருக்கு யானையின் தலை எப்படி வந்தது என்பதை பெரும்பாலான அனைவரும் அறிந்திருப்போம். சிவபெருமானால் வெட்டப்பட்ட விநாயகரின் மனிதத் தலை இன்றும் ஒரு குகையில் அப்படியே இருப்பதாக நம்பப்படுகிறது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம் வாருங்கள். உத்தரகண்டில் உள்ள புவனேஷ்வரில் உள்ளது பாட்டல் புவனேஸ்வர் எனும் குகை. இந்த குகைக்குள் செல்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. 160 மீட்டர் நீளமும் 90 அடி ஆழமும் ...
Read More »