Tag Archives: அம்பிகை

நினைத்த காரியங்களை நிறைவேற்றும் வெள்ளிக்கிழமை சக்தி விரத வழிபாடு!

வெள்ளிக்கிழமை அன்று அம்பிகையை வழிபாடு செய்தால் வெற்றிகள் வந்து குவியும்; வேதனைகள் அகலும் என்பது முன்னோர்கள் வாக்கு. அந்த அடிப்படையில் எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கும் தை வெள்ளிக்கும் ஆலய வழிபாட்டை மேற்கொண்டால் அற்புதப் பலன் கள் கைமேல் கிடைக்கும். மாதங்களில் வித்தியாசமான மாதம் ஆடி மாதம். பெண் தெய்வ வழிபாட்டின் மூலமும், முன்னோர் வழிபாட்டின் மூலமும் முத்தான பலன்கள் நமக்கு கிடைக்க வைக்கும் மாதமாகும். ஆடி வெள்ளியில் அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் தேடிய செல்வம் நிலைக்கும். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் ...

Read More »