ஆன்மிகம்

அனைத்து ராசிக்குமான குரு பெயர்ச்சி பலன்கள் 2021

குரு பார்க்க கோடி நன்மை என்பார்கள், ஜாதக ரீதியில் குருபெயர்ச்சி என்பது மிக முக்கியமான ஒன்றாகும். பலர் குருபெயர்ச்சி என்றவுடன் தட்சிணாமூர்த்தி பகவானுக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அது மிகப்பெரிய தவறாகும் குரு பகவான் வேறு தட்சிணாமூர்த்தி வேறாகும். நவகிரகங்களில் இருக்கும் குருபகவானை பூஜித்து ஆசிபெருவதே சரியாகும்.வரவிருக்கும் குருபெயர்ச்சியில் ஒவ்வொரு ராசிக்காரர்களும் எந்தவிதமான பலன்களை பெறப்போகிறார்கள் என்பதை அறியலாம் வாருங்கள். மேஷ ராசி அன்பர்களுக்கு தற்பொழுது 10 இடத்திலிருந்து பலனளித்துக்கொண்டிருந்த குருபகவான் தற்போது 11 ஆம் இடத்திற்கு மாறுகிறார். இதனால் மேஷ ராசி ...

Read More »

இதை செஞ்சு பாருங்க பணம் உங்களை தேடி வரும் – பணத்தை ஈர்க்கும் ஒரு எளிய பரிகாரம்…

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி ஆங்கு. என்கிறார் திருவள்ளுவர். ஒருவன் பூமியில் மகிழ்ச்சியுடன் வாழ பணம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது இந்த குரல். ஆனால் பலருக்கு எவ்வளவு தான் கடினமாக உழைத்தாலும் இந்த பணம் கையில் சேருவதே இல்லை. ஆனால் சிலருக்கோ பணம் பல வழிகளில் அவர்களை தேடி வந்துகொண்டே இருக்கும். இதற்கெல்லாம் ஒரே காரணம் கர்மவினை மட்டுமே, நாம் சேர்த்துவைத்த ஊழ்வினையின் அடிப்படையிலேயே தான் நமக்கான இன்ப துன்பங்கள் நமது வாழ்க்கையில் ஏற்படுகின்றன என்கிறது வேதம். கடந்த பிறவி ...

Read More »

மறந்தும் இந்த 4 பொருட்களை மட்டும் யாருக்கும் தானமாக கொடுத்து விடாதீர்கள்.!

நாம் செய்யும் ஒவ்வொரு நற்காரியங்களுக்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் நமது கர்ம கணக்கில் சேரும். அந்த வகையில் தானமளிப்பது மிகச்சிறந்த நற்காரியமாகும். ஆனால் நாம் தானமாக கொடுக்கும் பொருட்களின் அடிப்படையில் அதற்கான பலன் இருக்கும். சில பொருட்களை எப்பொழுதும் யாருக்கும் தானமாக கொடுக்ககூடாது, மீறி அப்பொருட்களை தானமளித்தால் அது நம் அதிஷ்டத்தை குறைத்துவிடும். எனவே எந்தெந்த தானமாக வழங்கக்கூடாது என்று அறிந்துகொள்ளலாம் வாருங்கள். பழைய உணவுகள்: பழைய உணவுகளை எப்பொழுதும் தானமாக வழங்கக்கூடாது அப்படி வழங்கினால் அது நமக்கு கஷ்டத்தையே கொடுக்கும், வருமானத்துக்கு அதிகமான ...

Read More »

கடன் தொல்லை முற்றிலுமாக நீங்க | கடனை விரைவில் அடைப்பதற்கான எளிய பரிகாரம்

பெரும்பாலான மக்களின் பெரிய பிரச்சனையே கடன் தான், ஒன்று கடன் வாங்கிவிட்டு கஷ்டப்படுவார்கள் இல்லை கடன் தந்துவிட்டு கஷ்டப்படுவார்கள், இந்த இரண்டு வகையான கடன் பிரச்சனைகளும் தீர எளிய பரிகாரத்திற்கு இந்த காணொளியை காணுங்கள்…

Read More »

வீட்டில் நல்லது நடக்க குலதெய்வத்தை வீட்டிற்கு அழைப்பது எப்படி?

பல வீடுகளில் வீட்டில் எப்பொழுதும் கடன், எதிரிகள் தொல்லை, குடும்ப பிரச்சனை என்று அவர்கள் வீட்டில் நிம்மதி இல்லாமல் இருக்கும். இதற்கெல்லாம் முக்கிய காரணம் குலதெய்வ வழிபாடு மறந்ததாலும் குல தெய்வத்தின் அருள் இல்லாததனால் தான்.இதற்க்கெல்லாம் ஒரே தீர்வு குலதெய்வத்தின் சக்தியை நம் வீட்டுக்கு அழைத்து நிரந்தரமாக நம்முடன் இருக்க செய்வது தான். குல தெய்வத்தை நம் வீட்டிற்கு அழைப்பது எப்படி என்று இந்த கானொளியில் பார்க்கலாம் வாருங்கள்.

Read More »

2020 புத்தாண்டு உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும் என்று தெரியுமா?

நிகழும் விகாரி வருடம், மார்கழி மாதம் 16-ம் தேதி புதன்கிழமை, தட்சணாயனம், ஹேமந்த ருதுவில் வளர்பிறையில் சஷ்டி திதியில் மேல்நோக்குகொண்ட சதயம் நட்சத்திரம், கும்பம் ராசி, கன்னி லக்ன நன்னாளில் நள்ளிரவு 12.00 மணிக்கு 2020-ம் ஆண்டு பிறக்கிறது. மேஷம் ராசிக்கு லாப வீடான 11-ம் வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். எதையும் தைரியமாகச் செயல்படுத்துவீர்கள். ஆழ்மனத்திலிருந்த பயம் நீங்கும். புது வீட்டில் குடிபுகுவீர்கள். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். சகோதரர் சகோதரிகள் உதவுவார்கள். ...

Read More »